சன்னார் , ஈச்சளவக்கை கிராம மாணவர்களின் கல்வி நலனைக்கருதி மன்/ஈச்சளவக்கை அ . த . க . பாடசாலை 2012ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் மடு வலயத்தில் மாந்தை கோட்டத்தில் ஈச்சளவக்கை கிராமத்தில் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் ஆரம்பப் பிரிவு பாடசாலையாக காணப்பட்டது. தற்போது தரம் 11 வரையுள்ள பாடசாலையாக காணப்படுகின்றது . விளையாட்டு ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் சிறந்து விளங்குகின்றது. இப்பாடசாலையில் 13வகுப்பறைகளும் , அலுவலகம் , விஞ்ஞானகூடம் , நூலகம் சிற்றுண்டிச்சாலை , என்பவை காணப்படுகின்றன. எமது பாடசாலையில் அண்ணளவாக 250 மாணவர்கள் காணப்படுகின்றனர்.