அடிக்கடி மாறி வருகின்ற பூகோள சவால்களுக்கு முகம் கொடுத்து சமூக , பொருளாதார , கலாசார , பண்பாட்டு விழுமியங்களை உள்ளார்ந்த ரீதியாக ஏற்று , மதித்து அதற்கேற்ப தன்னை இயைபு படுத்தி வாழக்கூடிய தரமான கல்வி சமூகத்தை உருவாக்குதல் .
நாள் தோறும் மாற்றம் பெற்று வரும் பூகோள நிலைமைகளை எதிர் கொண்டு நின்று நிலைக்க கூடிய சிறந்த கல்வி சமூகத்தை உருவாக்குதல்.