Skip to main content

தூரநோக்கு

நாள் தோறும் மாற்றம் பெற்று வரும் பூகோள நிலைமைகளை எதிர் கொண்டு நின்று நிலைக்க கூடிய சிறந்த கல்வி சமூகத்தை  உருவாக்குதல்.

School map

Popular posts from this blog

பணிக்கூற்று

அடிக்கடி மாறி வருகின்ற பூகோள சவால்களுக்கு முகம் கொடுத்து சமூக , பொருளாதார , கலாசார , பண்பாட்டு விழுமியங்களை உள்ளார்ந்த ரீதியாக ஏற்று , மதித்து அதற்கேற்ப தன்னை இயைபு படுத்தி வாழக்கூடிய தரமான கல்வி சமூகத்தை உருவாக்குதல் .  

பாடசாலை தகவல்கள்

சன்னார் , ஈச்சளவக்கை கிராம  மாணவர்களின் கல்வி நலனைக்கருதி மன்/ஈச்சளவக்கை அ . த . க . பாடசாலை     2012ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் மடு வலயத்தில் மாந்தை கோட்டத்தில் ஈச்சளவக்கை கிராமத்தில் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் ஆரம்பப் பிரிவு பாடசாலையாக காணப்பட்டது. தற்போது தரம் 11 வரையுள்ள பாடசாலையாக காணப்படுகின்றது .  விளையாட்டு ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் சிறந்து விளங்குகின்றது. இப்பாடசாலையில் 13வகுப்பறைகளும் , அலுவலகம் , விஞ்ஞானகூடம் , நூலகம்  சிற்றுண்டிச்சாலை ,  என்பவை காணப்படுகின்றன. எமது பாடசாலையில் அண்ணளவாக 250  மாணவர்கள் காணப்படுகின்றனர்.                                                                   ...